கார்த்தியை சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் இயக்குனர் அமீர் தான் அறிமுகப்படுத்தினார். ஆனாள், அந்த சமயமே அமீருக்கும் சூர்யா, கார்த்தி, சிவகுமார், தயாரிப்பாளர் ஞானவேல் ஆகியோருக்கும் இடையே சில பிரச்சனைகள் ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்து இருக்கிறது. இதன் காரணமாக தான் கார்த்தியின் 25-வது படமான ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு கூட கார்த்தி அமீரை அழைக்கவில்லையாம். இதன் மூலம் இவர்களுக்குள் பிரச்சனைகள் இருப்பது உண்மை தான் என தெரிய வந்தது. இந்த நிலையில், அமீருடன் என்ன […]