ரசிகரின் தந்தை மறைவு: நேரில் சென்று மரியாதை செலுத்திய சூர்யா.!சூர்யா : அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத் தலைவர் பரமுவின் தந்தை மறைந்ததையடுத்து நடிகர் சூர்யா நேரில் சென்று மரியாதை செலுத்தினார். நற்பணி இயக்கத் தலைவர்