இன்று சூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்..!சூர்யா நடித்து வரும் சூர்யா 40 பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் வெளியீடுகிறது.
சூர்யா 40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!சூர்யா 40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தேதியை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் அறிவித்துள்ளது.