சூர்யாவின் "ரெட்ரோ" பட ரிலீஸ் எப்போது? தேதியை குறித்த படக்குழு.!நடிகர் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
"இனி காதல்., பரிசுத்த காதல்".. ரூட்டை மாற்றிய சூர்யா! 'ரெட்ரோ' டீசர் இதோ...இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படத்திற்கு ‘ரெட்ரோ’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.