#BREAKING: இளைஞர் கொலை – அதிமுக பிரமுகர் கோர்ட்டில் சரண்.!தட்டார்மடம் செல்வன் கொலைவழக்கில் குற்றச்சாட்டப்படும் அதிமுக பிரமுகர் திருமணவேல் சென்னை கோர்ட்டில் சரண்.