என்கவுண்ட்டர்...போது தாகம்! தண்ணீர் கொடுத்த ராணுவம்-மனிதநேயத்திற்கு பாராட்டுகடும் துப்பாக்கிச்சண்டைக்கு மத்தியிலும் சரண் அடைந்த தீவிரவாதிக்கு தண்ணீர் கொடுத்த இந்திய ராணுவ வீரர்களின் மனித நேயத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.