நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி சரணடைந்தார்.!இடைக்கால ஜாமீன் நேற்றுடன் முடிந்த நிலையில், வழக்கமான ஜாமீன் பெற நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார் ஆர்.எஸ்.பாரதி.