சூர்யாவுடன் இணைந்த மற்றுமொரு டேக்னிசியன் !
நடிகர் சூர்யா நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, செல்வராகவன் இயக்கும் ‘NGK’ படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.