சூர்யா 40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு..!சூர்யாவின் 40 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
சூர்யாவின் 40வது படத்தை இயக்க உள்ள வெற்றிமாறன்! அப்போ 39வது படத்தை இயக்குவது யார்?!சூர்யா தற்போது தனது 38ஆவது திரைப்படமாக சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து விட்டது. இப்படம் கோடை