"நான் பாத்துக்குறேன் பங்கு"..மும்பை கேப்டனாகும் சூரியகுமார் யாதவ்! பாண்டியாவுக்கு BCCI செக்?
ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.