மாயி திரைப்பட இயக்குனர் சூர்ய பிரகாஷ் மறைவு – சரத்குமார் வேதனை.!சூர்ய பிரகாஷ் : மாணிக்கம், மாயி, திவான் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சூர்ய பிரகாஷ் இன்று காலமானார்.