பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் எச்சரிக்கை விடுக்கும் சூர்யா ரசிகர்கள்!தமிழ் சினிமாவில் முன்னனி நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் அகரம் எனும் அறக்கட்டளையை நடத்திவருகிறார். இந்த அறக்கட்டளை நிகழ்ச்சியில் அண்மையில்