பிளாப் இயக்குனருடன் மீண்டும் ஜோடி சேரும் சூர்யா!அப்போம் இந்த படம்...கே வி ஆனந்த் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
பா.ரஞ்சித் -சூர்யா புதிய கூட்டணி ...அதாவது கார்த்தியை வைத்து மெட்ராஸ் என்ற மாபெறும் வெற்றி படத்தை கொடுத்து ரஞ்சித் தன்னுடைய அடுத்த படத்திலேயே சூர்யாவுடன் இணைய முடிவு செய்தாராம்