மீண்டும் சுஷாந்த் சிங்கின் மறைவால் தற்கொலை செய்து கொண்ட 15வயது சிறுமி.!நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து அவரின் தீவிர ரசிகையான 15வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சுஷாந்த் சிங்கின் மரணத்தை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட பத்தாம் வகுப்பு மாணவன்.!நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை தாங்க முடியாமல் , அவரின் தீவிர ரசிகரான பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.