சுஷாந்த் மரண வழக்கு: சுஷாந்த் சிங் இல்லத்தில் சிபிஐ மற்றும் தடயவியல் குழு ஆய்வு!சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இல்லத்தில் சிபிஐ மற்றும் தடயவியல் குழுவினருடன் ஆய்வு செய்து வருகின்றனர்.