வலியால் துடித்த பாகிஸ்தான் வீரர்..! "ஆர் யு ஓகே" என கேட்ட இந்திய வீரர்.!தென் ஆப்ரிக்காவில் 19 வயது உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற செமி-பைனல் போட்டியில் பாகிஸ்தான் , இந்தியா மோதியது.