சுஷாந்த் மரண வழக்கு: "தேநீரில் 4 சொட்டுகள் கலந்து அவரை குடிக்க விடுங்கள்"- அதிர்ச்சியளிக்கும் வாட்ஸ் ஆப் உரையாடல்கள்!நடிகை ரியா சக்ரபோர்த்தியின் வாட்ஸ்அப் உரையாடல்களை ஆய்வு செய்தபோது, அவர் போதைப்பொருட்கள் உபயோகித்து வந்தது தெரியவந்துள்ளது.