சுஷாந்த் சிங் தலைமையில் விளையாட்டு அறக்கட்டளை.! குடும்பத்தாரின் நெகிழ்ச்சி செயல்.!மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் அவர்கள் நினைவாக அவரது குடும்பத்தினர் ஒரு விளையாட்டு அறக்கட்டளையை நிறுவியுள்ளனர். அதன் மூலம் இளம் வீரர்களுக்கு ஊக்கம்