நேபாள GenZ போராட்டத்தில் பலியானவர்கள் தியாகிகளாக அறிவிப்பு!
நேபாளத்தில் நடந்த GenZ போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் தியாகிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு மில்லியன் நேபாள ரூபாய் வழங்கப்படும் என அந்நாட்டு இடைக்கால பிரதமர் சுசிலா கார்கி அறிவித்துள்ளார்.