இசையமைப்பாளராகும் நடிகர் ஜெய்.! படத்தின் டைட்டில் என்ன தெரியுமா .?இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்து முடித்துள்ள திரைப்படத்திற்கு 'சிவ சிவா' என்று டைட்டில் வைத்துள்ளனர்.
"இப்ப போட்றா பால" ஈஸ்வரன் படத்திலிருந்து சிம்பு வெளியிட்ட வீடியோ.!ஈஸ்வரன் திரைப்படத்திலிருந்து தற்போது பின்னணி இசை குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.