கிறிஸ்துமஸ் மார்க்கெட்டுக்குள் தறிகெட்டு ஓடிய கார்! 2 பேர் பலி..60 பேர் காயம்!இந்த சம்பவம் நடந்ததை தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய சவுதி அரேபியாவை சேர்ந்த மருந்துவர் கைது செய்யப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை.