பத்திரிகை பயணத்தில் முத்திரை பதிக்காத துறைகளே இல்லை.. சுதாங்கன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்.!மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் அவர்கள் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.