19 வயது இளைஞனை 100 மீட்டர் வரை இழுத்துச் சென்ற எஸ்யூவி கார்.. வைரலாகும் வீடியோ!டெல்லியில் ஃபார்ச்சூனர் கார் ஒன்று சாலையில் நின்றுகொண்டிருந்த பல வாகனங்கள் மீது கட்டுப்பாடின்றி மோதி, 19 வயது இளைஞன் ஒருவனை 100 மீட்டர் வரை இழுத்துச் சென்றது.