KKRvsRCB : கொல்கத்தாவில் வெற்றி கொடி நாட்டிய பெங்களூர்! கிங் கோலி படைத்த மிரட்டல் சாதனை!ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூர் அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
KKRvRCB : அடுத்தடுத்த விக்கெட்...கொல்கத்தாவை கதறவிட்ட பெங்களூர்..டார்கெட் இதுதான்பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்துள்ளது.
KKRvRCB: ஆரம்பமே அதிரடி...கைக்கு வந்த லட்டு கேட்சை விட்டு பிடித்த பெங்களூர்!கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் வீரர் சுயாஷ் சர்மா கைக்கு வந்த லட்டு கேட்ச் ஒன்றை தவறவிட்டது பெங்களூர் வீரர்களை கோபமடைய செய்தது.