20 மில்லியன் கார்களை உற்பத்தி செய்து சாதனைப்படைத்தது சுசூகி..!மாருதி சுசூகி இந்தியாவில் 20 மில்லியன் ஆட்டோமொபைல் தயாரிப்புகளில் மதிப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது.