"ஸ்வாமித்வா" திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் – மோடிமத்திய அரசின் "ஸ்வாமித்வா" திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகள் வழங்கும் நடைமுறை திட்டத்தை இன்று அமல்படுத்தப்படுகிறது.