தூய்மை இந்தியா திட்டத்தில் இளம் நண்பர்களுடன் நான்.., " பிரதமர் மோடி உற்சாகப் பதிவு.! தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை, புதிய புகைப்படங்களுடன் பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
2014க்கு முன் கொரோனா வந்திருந்தால்.? கற்பனை செய்து பாருங்கள் – பிரதமர் மோடிமுறையான கழிப்பறை வசதிகள் இல்லாத நிலையில் 2014க்கு முன் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால்.? பிரதமர் மோடி கற்பனை.