BSNL 4G இணைய வழி சேவை நாளை தொடக்கம் – BSNL பொது மேலாளர் பார்த்திபன்!பிரதமர் நரேந்திர மோடி நாளை செப்டம்பர் 27 ஆம் தேதி BSNL இன் உள்நாட்டு 4G நெட்வொர்க்கைத் தொடங்கி வைக்க உள்ளார்.
சுதேஷி என்பது வெளிநாட்டு பொருட்களை புறக்கணிப்பது இல்லை – ஆர்எஸ்எஸ் தலைவர்சுதேஷி என்பது வெளிநாட்டு பொருட்களை புறக்கணிப்பது அர்த்தமில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறுகிறார்.