கோகுல் ராஜ் கொலை வழக்கு – சுவாதியை மீண்டும் புதன்கிழமை ஆஜர்படுத்த உத்தரவு!புதன்கிழமை ஆஜராகும்போது இதே நிலை நீடித்தால் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை.
நான் அவளில்லை! அனைத்து கேள்விகளுக்கும் சுவாதி ஒரே பதில்!கோகுல்ராஜ் கொலை வழக்கில் எழுதி கொடுத்து கூற சொன்னார்கள் என்று நீதிபதிகளிடம் சுவாதி வாக்குமூலம்.