லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “விக்ரம்”. இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. அதுமட்டுமின்றி படத்தில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் மிகவும் பிரபலமானார்கள் என்றே கூறலாம். குறிப்பாக கமல்ஹாசனுக்கு மருமகளாக நடித்த நடிகை சுவாதிஸ்தா கிருஷ்ணன், நடிகை மாயா கிருஷ்ணன் ஆகியோர் மிகவும் பிரபலமானார்கள். இதில் சுவாதிஸ்தா கிருஷ்ணன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் […]