பதவியேற்பு விழாவில் பங்கேற்ற குட்டி அரவிந்த் கெஜ்ரிவால்டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்ற விழாவில்,' மினி மஃப்ளர் மேன்’ என்று அழைக்கப்படும் குழந்தை பங்கேற்றுள்ளது.
#Breaking ;அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழா -பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்புஅரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.