#viral:‘முஸ்லிம் டெலிவரி நபர் வேண்டாம்’ ஸ்விக்கி வாடிக்கையாளர் கோரிக்கை-ஆத்திரமடைந்த நெட்டிசன்கள்!‘முஸ்லிம் டெலிவரி நபர் வேண்டாம்’, ஹைதராபாத் ஸ்விக்கி வாடிக்கையாளர் கோரிக்கை, வைரலாகும் ஸ்கிரீன் ஷாட்.