ஒலிம்பிக் நீச்சல் போட்டிகள் நடைபெற உள்ள நதியில் கிருமிகள் ..!பிளான் – B ரெடி ..!ஒலிம்பிக் 2024 : ஒலிம்பிக் போட்டிகளில், நடைபெற இருக்கும் நீச்சல் போட்டி நடைபெற இருக்கும் நதியில் மோசமான கிருமிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.