சுவிட்சர்லாந்தின் விஸ் நகரத்தில் திடீரென பொழியும் சாக்லேட் பனி..காரணம் என்ன தெரியுமா.?சுவிட்சர்லாந்தின் விஸ் நகரத்தில் திடீரென பொழிந்த சாக்லேட் பனி கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.