பிவி சிந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!நம் அனைவரையும் பிவி சிந்து மீண்டும் ஒருமுறை பெருமை கொள்ள செய்துள்ளார் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் ட்வீட்.