PRSW vs SYTW : லூயிஸ் எட்கர் அபார பந்து வீச்சு! 74 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி அணி படுதோல்வி!!நடைபெற்று வரும் மகளிருக்கான பிக் பாஷ் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் பெர்த் அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.