நான் சிறப்பா விளையாடியும் இந்தியா என்னை தேர்வு செய்யவில்லை...வேதனைப்பட்ட இஷான் கிஷன்!நான் சிறப்பாக விளையாடியும் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படாதது வருத்தமாக இருந்தது என இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.