தொடர்ந்து 2-வது முறையாக வாகை சூடியிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்
இறுதியில், தமிழக அணியை சேர்ந்த ஷாருக்கான் அதிரடியாக களமிறங்கினார். கடைசி ஓவரின் கடைசி பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஷாருக்கான் பந்தை