சைனஸ் பிரச்சனைக்கு கிடைச்சாச்சு.. நிரந்தர தீர்வு..Sinus problem -சைனஸ் வருவதற்கான காரணங்களும் மற்றும் நிரந்தர தீர்வுகளை பற்றியும் இப்பதிவில் காணலாம்.
சைனஸ் பிரச்சனையின் அறிகுறிகள்..!!அக்னி வெயில் சுட்டெரிக்கும் இந்த டைம்ல ஜலதோஷ பிரச்சினை அதிகமாக வருகிறது. இதற்கு காற்றின் வழியாக பரவும் வைரஸ் தான் காரணம். மேலும் தவறான உணவு பழக்கம்