சாண்டி கொழுந்தியாவுடன் ஆட்டம் போடும் பிகில் பிரபலம்!நடிகை இந்துஜா தமிழ் சினிமாவில் மேயாத மான் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர், மெர்குரி, பில்லா பாண்டி, பூமராங் போன்ற படங்களில்