உலகக்கோப்பை டி-20 போட்டிகள் 2022 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைப்பு?ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, கொரோனாவால் 2022ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.
உலகக்கோப்பை டி-20 போட்டிகள் ஒத்திவைக்கப்படுகிறதா?உலகக்கோப்பை டி-20 போட்டிகள் தள்ளிவைப்பது குறித்து முடிவுகளை மே 28 ஆம் தேதி ஐசிசி காணொளி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளது.