மனைவியை பிரிந்தார் இசையமைப்பாளர் டி.இமான்..! அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ..!தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் தி.இமான் அவர்கள், திருமணமாகி 13 ஆண்டுகளுக்குப் பின் தனது மனைவி மோனிகாவை விவாகரத்து செய்வதாக தெரிவித்துள்ளார்.