"ஒரே வரியில முடிச்சிருக்கலாம்"..வேல்முருகனை கலாய்த்த துரைமுருகன்!வேல்முருகன் விவரமாக வேண்டுகோள் ஒன்றை கேட்டுக்கொண்ட நிலையில், அதற்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பதிலால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.