25 பந்தில் சதம் அடித்து இங்கிலாந்து வீரர் அசத்தல்.இங்கிலாந்து அணியின் முன்னாள் அண்டர் 19 வீரர் வில் ஜக்ஸ் துபாயில் நடைபெற்ற 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் லங்க்ஷைர் அணிக்கு எதிரான போட்டியில் 25 பந்தில் சதம்