வயசானாலும் உங்க விளையாட்டு மாறல...பேட்டிங் பீல்டிங்கில் கலக்கிய டிவில்லியர்ஸ்!WCL கிரிக்கெட் தொடரில் 41 வயதான டிவில்லியர்ஸ் 4 வருடங்கள் கழித்து கிரிக்கெட்டில் களமிறங்கினாலும் பேட்டிங்கிலும், ஃபீல்டிங்கிலும் கலக்கியுள்ளார்.