'இனி இவர் தான்' ...சூரியகுமார் யாதவை பின்னுக்கு தள்ளிய டிராவிஸ் ஹெட்!!டிராவிஸ் ஹெட்: இந்திய அணி தற்போது டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளது மேலும் நாளை மறுநாள் இங்கிலாந்து அணியுடன் விளையாடவும் இருக்கிறது.