IND vs BAN : முதல் டி20 போட்டி! இந்திய அணி படைத்த சாதனைகள்!இந்திய, வங்கதேச அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் மாயங் யாதவ் தனது முதல் ஓவரை மெய்டனாக வீசியுள்ளார்.