டி20 உலகக் கோப்பை: நியூயார்க் நகரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி!2024-ம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நியூயார்க் நகரத்தில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.