அதிக சிக்ஸர்,அதிக ரன் யாரெல்லாம்? வாங்க டி20 உலகக்கோப்பை சாதனையை திரும்பி பார்ப்போம்!சென்னை : டி20 உலகக்கோப்பை போட்டியில் அதிகம் சிக்ஸர்கள் விளாசிய வீரர், அதிவேகமாக சதம் விளாசிய வீரர் சாதனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.