எதிர்பார்ப்பில் ரசிகர்கள்... 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான புதிய லோகோ வெளியீடு...!ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஒன்றரை மாதம் இந்தியாவில் பல்வேறு நகரங்கள் நடைபெற்று நிறைவடைந்தது. இதில், சொந்த மண்ணில் இந்திய